வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம் பாடல் வரிகள்

Movie Name
Mayangukiral Oru Maadhu (1975) (மயங்குகிறாள் ஒரு மாது)
Music
Vijaya Bhaskar
Year
1975
Singers
K. J. Yesudas
Lyrics
Kannadasan
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்
உனக்கென நானும் எனக்கென நீயும்
இல்லறம் தொடரட்டும் இனிதாக எங்கும்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்


உந்தன் முகம் பார்த்து உள்ளம் குளிரும்
உந்தன் விழி பட்டால் எண்ணம் மலரும்
உந்தன் முகம் பார்த்து உள்ளம் குளிரும்
உந்தன் விழி பட்டால் எண்ணம் மலரும்
காவியம் போல் தொடரட்டுமே
காவியம் போல் தொடரட்டுமே
என் காதல் சாம்ராஜ்யம் நிலையாகவே
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்


சின்ன கண்ணன் பிறந்தான் இல்லம் வலர
நெஞ்சில் வைத்து வளர்த்தேன் ஊர் புகழ
சின்ன கண்ணன் பிறந்தான் இல்லம் வலர
நெஞ்சில் வைத்து வளர்த்தேன் ஊர் புகழ
வாழையடி வாழையென
வாழையடி வாழையென
வளரட்டும் எதிர் காலம் இனிதாகவே
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்


நல்லதொரு மனைவி நல்ல பிள்ளை
அமைந்தவர் வாழ்க்கையில் இன்பம் கொள்ளை
நல்லதொரு மனைவி நல்ல பிள்ளை
அமைந்தவர் வாழ்க்கையில் இன்பம் கொள்ளை
கொடுத்துவை தேன் அனுபவித்தேன்
கொடுத்துவை தேன் அனுபவித்தேன்
அவன் தந்த பரிசிக்கு நன்றி சொல்வேன்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்
உனக்கென நானும் எனக்கென நீயும்
இல்லறம் தொடரட்டும் இனிதாக எங்கும்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.