நாக்கமுக்க நாக்கமுக்க பாடல் வரிகள்

Movie Name
Kadhalil Vizhunthen (2008) (காதலில் விழுந்தேன்)
Music
Vijay Antony
Year
2008
Singers
Thamarai
Lyrics
Thamarai
ஆண்: மாடு செத்தா மனுஷன் தின்னான் தோல வச்சு மேளங்கட்டி
அர்ரார்ரா நாக்கமுக்க நாக்கமுக்க நாக்கமுக்க
மாடு செத்தா மனுஷன் தின்னான் தோல வச்சு மேளங்கட்டி

ஆடுரார்ரா நாக்கமுக்க... நாக்கமுக்க.... நாக்கமுக்க.... நாக்கமுக்க....
நாக்கமுக்க.... நாக்கமுக்க.... நாக்கமுக்க....
ஆடுரார்ரா நாக்கமுக்க.... நாக்கமுக்க.... நாக்கமுக்க.... நாக்கமுக்க....

(இசை...)

குழு: லாரி சோனா.. லாரி சோனா.. லாரி சோனா.. லாரி சோனா..
லாரி சோனா.. லாரி சோனா.. லாரி சோனா.. லே...
லாரி சோனா.. லாரி சோனா.. லாரி சோனா.. லாரி சோனா..

ஆண்: பந்தாட்டம் உலகம் வச்சான்.. இராட்டினம் போல் சுழல வச்சான்..
ஏற வச்சான் எறங்க வச்சான் சொல்ல விட்டு மயங்க வச்சான்
மயங்குனவன எழுப்புடா எழுப்புடா எழுப்புடா
அடிங்கடா அடிங்கடா அடிங்கடா அடிங்கடா
பந்தாட்டம் உலகம் வச்சான்.. இராட்டினம் போல் சுழல வச்சான்..
ஏற வச்சான் எறங்க வச்சான் சொல்ல விட்டு மயங்க வச்சான்
மயங்குனவன எழுப்புடா எழுப்புடா எழுப்புடா
அடிங்கடா அடிங்கடா அடிங்கடா அடிங்கடா
மாடு செத்தா மனுஷன் தின்னான்
தோல வச்சு மேளங்கட்டி கூத்துக்கட்டுடா...
மாடு செத்தா மனுஷன் திண்ணான்
தோல வச்சு மேளங்கட்டி கூத்துக்கட்டுடா...

குழு: லாரி சோனா.. லாரி சோனா.. லாரி சோனா.. லாரி சோனா..
லாரி சோனா.. லாரி சோனா.. லாரி சோனா.. லே...
லாரி சோனா.. லாரி சோனா.. லாரி சோனா.. லாரி சோனா..
லாரி சோனா.. லாரி சோனா.. லாரி சோனா.. லே...

(இசை...)

ஆண்: பொண்ணுங்களா பொறக்க வச்சான்
பொண்ணுக்குள்ள கருவ வச்சான்
கருவ வச்சான் கற்ப வச்சான் கற்புக்குள்ள தீய வச்சான்
தீய வச்சு எரிய வச்சான் எரிய வச்சான் எரிய வச்சான்
மதுரை எரியுது அணைங்கடா அணைங்கடா அணைங்கடா
பொண்ணுங்களா பொறக்க வச்சான்
பொண்ணுக்குள்ள கருவ வச்சான்
கருவ வச்சான் கற்ப வச்சான் கற்புக்குள்ள தீய வச்சான்
தீய வச்சு எரிய வச்சான் எரிய வச்சான் எரிய வச்சான்
மதுரை எரியுது அணைங்கடா அணைங்கடா அணைங்கடா
மாடு செத்தா மனுஷன் தின்னான்
தோல வச்சு மேளங்கட்டி கூத்துக்கட்டுடா...
மாடு செத்தா மனுஷன் திண்ணான்
தோல வச்சு மேளங்கட்டி கூத்துக்கட்டுடா...

குழு: லாரி சோனா.. லாரி சோனா.. லாரி சோனா.. லாரி சோனா..
லாரி சோனா.. லாரி சோனா.. லாரி சோனா.. லே...
லாரி சோனா.. லாரி சோனா.. லாரி சோனா.. லாரி சோனா..
லாரி சோனா.. லாரி சோனா.. லாரி சோனா.. லே... (மாடு செத்தா...)

குழு: ஆடுரார்ரா நாக்கமுக்க... நாக்கமுக்க.... நாக்கமுக்க.... நாக்கமுக்க....
நாக்கமுக்க.... நாக்கமுக்க.... நாக்கமுக்க.... நாக்கமுக்க....
ஆடுரார்ரா நாக்கமுக்க.... நாக்கமுக்க.... நாக்கமுக்க.... நாக்கமுக்க....
நாக்கமுக்க.... நாக்கமுக்க.... நாக்கமுக்க.... நாக்கமுக்க....
ஆடுரார்ரா நாக்கமுக்க... நாக்கமுக்க.... நாக்கமுக்க.... நாக்கமுக்க....
நாக்கமுக்க.... நாக்கமுக்க.... நாக்கமுக்க.... நாக்கமுக்க....
ஆடுரார்ரா நாக்கமுக்க.... நாக்கமுக்க.... நாக்கமுக்க.... நாக்கமுக்க....
நாக்கமுக்க.... நாக்கமுக்க.... நாக்கமுக்க.... நாக்கமுக்க....

பெண்: நாக்க முக்க...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.