நெஞ்சம் மறப்பதில்லை பாடல் வரிகள்

Movie Name
Nenjam Marappathillai (1963) (நெஞ்சம் மறப்பதில்லை)
Music
Viswanathan Ramamoorthy
Year
1963
Singers
P. Susheela
Lyrics
Kannadasan

நெஞ்சம் மறப்பதில்லை...
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை (நெஞ்சம்)

காலங்கள் தோறும் உன் மடி தேடி
கலங்கும் என் மனமே
வரும் காற்றினிலும் பெரும் கனவிலும்
நான் காண்பது உன் முகமே
நான் காண்பது உன் முகமே (நெஞ்சம்)

தாமரை மலரில் மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்
ஒரு பூவும் இல்லை உன் தோற்றமில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை (நெஞ்சம்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.