யாரோ யாரோ பாடல் வரிகள்

Movie Name
Meaghamann (2014) (மீகாமன்)
Music
S. Thaman
Year
2014
Singers
M. M. Manasi, M. M. Monisha
Lyrics
Madhan Karky
ஹே யாரோ யாரோ யாராவன் யாரோ ஊரோ உருவோ அறிந்த தாரோ 
ஏ முகமே தானோ முகமூடி தானோ கண்டு கொண்டால் மூழும் போரோ 
ஒரு ரகசிய அரக்கன் அவன்தானா 
அவன் ரகசியம் அறிந்தவன் இவந்தானா யுதம் இனிதானா 
மீகாமன்
மீகாமன் நின் அச்சம் நீதானா மீகாமன்
மீகாமன் விளயாட லாமா 
மீகாமன்
மீகாமன் பெண்ணின் ஏக்கம் நீதானா மீகாமன்
மீகாமன் போராட லாமா 
மீகாமன்
மீகாமன் 
ஏ தேடல் பாதி கூடலும் மீதி ஊடல் கொண்டு வந்தேன் நானே 
ஏ தேகம் பாதி தேவைகள் மீதி யாரை வென்று போவேன்
நானே 
இது வலையில் சீரும் வகைத்தாண்டா உன் விலயை மீறும் கலைதாண்டா அருகே வாயென்டா 
மீகாமன்
மீகாமன் நின் அச்சம் நீதானா மீகாமன்
மீகாமன் விளையாடாலாமா 
மீகாமன்
மீகாமன்
பெண்ணின் ஏக்கம் நீதானா மீகாமன்
மீகாமன் போராடலாமா 
இங்கு நிஜங்கள் இல்லை வாடா உன் நிழலும் பொய்யே போடா இந்த பூமி மேலே பூகம் பத்தின் இடத்தை சொல்லு னீடா 
இது சிங்கம் புலி மோதல் இது சினன்கள் கொண்ட காதல் 
கலந்தனிலே விதை காட்டும் வரிப்புலிக்கு ஏது சாதல் 
நீ தேடும் கதவு தெரியாதே நீ தட்டி பார்க்க முடியாதே தோல்வி கிடயாதே 
மீகாமன்
மீகாமன் நின் அச்சம் நீதானா மீகாமன்
மீகாமன் விளையாடாலாமா 
மீகாமன்
மீகாமன்
பெண்ணின் ஏக்கம் நீதானா மீகாமன்
மீகாமன் போராடலாமா 
மீகாமன்
மீகாமன்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.