புள்ளயாரே புள்ளயாரே பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Sendhoorapandi (2004) (செந்தூரபாண்டி)
Music
Deva
Year
2004
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Vaali
புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா
தேங்கா தேங்கா திருத்தணி தேங்கா
பொன்னுமணி கண்ணுமணி பரிக்கட்டுமா மாங்கா
மாங்கா மாங்கா மதனப்பள்ளி மாங்கா

புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா
பொன்னுமணி கண்ணுமணி பரிக்கட்டுமா மாங்கா
உலுக்குற உலுக்குலதான் புளியங்காயும் கொட்டனும்
குலுக்குற குலுக்குலதான் கொம்புதேனும் சொட்டனும்
ராசாத்தியே

ராவெல்லாம் தூக்கம் இல்லையே
புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா
பொன்னுமணி கண்ணுமணி பரிக்கட்டுமா மாங்கா

குத்தலாமா குத்தலாமா காது மேல கம்பலு
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
குத்தலாமா குத்தலாமா மூக்கு மேல மூக்குத்தி
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
அப்போ எங்கே குத்தலாம் என்னத்த குத்தலாம்
சொல்லு எப்போ குத்தலாம் எப்படி குத்தலாம்
அக்க மவ இடுப்பில
ஆ அங்கதான் குத்து குத்து
டாய் அக்க மவ இடுப்பில அங்கே விழும் மடிப்புல
அச்சாரம் தான் வச்சாபல மச்சான் பேர குத்து குத்து

புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா
தேங்கா தேங்கா திருத்தணி தேங்கா
பொன்னுமணி கண்ணுமணி பரிக்கட்டுமா மாங்கா
மாங்கா மாங்கா மதனப்பள்ளி மாங்கா

ஓட்டலாமா ஓட்டலாமா ஓரம் நிக்கும் வண்டிய
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
ஓட்டலாமா ஓட்டலாமா ஊர விட்டு சண்டிய
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
அப்போ எங்கே ஓட்டலாம் என்னத்த ஓட்டலாம்
சொல்லு எப்போ ஓட்டலாம் எப்படி ஓட்டலாம்

சேன போடும் குதுர தான்
சோக்கா போகும் மதுர தான்
நீட்டி நீட்டி சாட்டையதான்
காட்டி காட்டி ஓட்டு ஓட்டு

புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா
தேங்கா தேங்கா திருத்தணி தேங்கா
பொன்னுமணி கண்ணுமணி பரிக்கட்டுமா மாங்கா
மாங்கா மாங்கா மதனப்பள்ளி மாங்கா

புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா
பொன்னுமணி கண்ணுமணி பரிக்கட்டுமா மாங்கா
உலுக்குற உலுக்குலதான் புளியங்காயும் கொட்டனும்
குலுக்குற குலுக்குலதான் கொம்புதேனும் சொட்டனும்
ராசாத்தியே

 ராவெல்லாம் தூக்கம் இல்லையே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.