போடி பெண்ணே பாடல் வரிகள்

Movie Name
18 Vayasu (2012) (18 வயசு)
Music
Aaryan Dinesh Kanagaratnam
Year
2012
Singers
Benny Dayal
Lyrics
Na. Muthukumar
போடி போடி பெண்ணே நான் புரிந்து கொண்டேன் உன்னை
தேடி தேடி வந்தேன் நீ தொலைத்து விட்டாய் என்னை
மானே என்று சொன்னேன் நீ மார்பில குற்றி சாய்த்தாய்
தேனே என்று சொன்னேன் நீ தீயில் என்னை போட்டாய்
காதல் என்னும் நரகதுக்குள் என்னை மட்டும் தள்ளிப்போனயே

எனது நிழலாக நான் உன்னை நினைதேன்
விலக செய்தாயடி
எனது உறவாக நான் உன்னை நினைத்தான்
பிரிய சொன்னையடி
உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய்தானடி
நீ பெண் இல்லை பேய் என்று சொல்வேனடி
நான் வாழ்வுக்கு வழி தேடி வந்தேனடி
நீ ஏன் என்னை பழி வாங்க போனாயடி

போடி போடி பெண்ணே நான் புரிந்து கொண்டேன் உன்னை
தேடி தேடி வந்தேன் நீ தொலைத்து விட்டாய் என்னை
மானே என்று சொன்னேன் நீ மார்பில குற்றி சாய்த்தாய்
தேனே என்று சொன்னேன் நீ தீயில் என்னை போட்டாய்
காதல் என்னும் நரகதுக்குள் என்னை மட்டும் தள்ளிப்போனயே

கடவுள் வரமாக நான் உன்னை ரசித்தேன்
சாபம் தந்தாயடி
உயிரின் உயிராக நான் என்னை கொடுத்தேன்
சாகச் சொன்னாயடி
என் ஆகாயம் நீ என்று இருந்தேனடி
நீ இடியாக என்னுளே விழுந்தயடி
என் பூலோகம் நீ என்று மலர்தனடி
நீ பூகம்பம் போல் வந்து தொலைத்தாயடி

போடி போடி பெண்ணே நான் புரிந்து கொண்டேன் உன்னை
தேடி தேடி வந்தேன் நீ தொலைத்து விட்டாய் என்னை
மானே என்று சொன்னேன் நீ மார்பில குற்றி சாய்த்தாய்
தேனே என்று சொன்னேன் நீ தீயில் என்னை போட்டாய்
காதல் என்னும் நரகதுக்குள் என்னை மட்டும் தள்ளிப்போனயே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.