சிரித்தாலும் போதுமே பாடல் வரிகள்

Last Updated: Sep 23, 2023

Movie Name
Neethikku Pin Paasam (1963) (நீதிக்கு பின் பாசம்)
Music
K. V. Mahadevan
Year
1963
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Kannadasan
சிரித்தாலும் போதுமே
செவ்வானம் தோன்றுமே
பார்த்தாலும் போதுமேபழச்சாறு ஊறுமே..
ம்ம்..ம்ம்..ம்ம்.ஆஹாஹாஹாஹா

சிரித்தாலும் போதுமே
செவ்வானம் தோன்றுமே


நினைத்தாலும் போதுமேநிலை மாறிப் போகுமே
அணைத்தாலும் போதுமேஅலைபாயும் நெஞ்சமே
ஆஹாஹாஹா ஹாஹாஓஹோ ஹோஹோஹோஹோ

சிரித்தாலும் போதுமே
செவ்வானம் தோன்றுமேஇல்லாத ஏட்டிலேஎழுதாத பாட்டிலே
சொல்லாத சொல்லிலேசுவையாகும் காதலே
ஆஹாஹாஹா ஹாஹாஓஹோ ஹோஹோஹோஹோ

சிரித்தாலும் போதுமே
செவ்வானம் தோன்றுமே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.