ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பாடல் வரிகள்

Movie Name
Koyil Maniyosai (1988) (கோயில் மணியோசை)
Music
Gangai Amaran
Year
1988
Singers
K. S. Chitra
Lyrics
Gangai Amaran
ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு
குத்துடா டப்பாங்குத்து
ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு
குத்துடா டப்பாங்குத்து

அவ கண்ணு ரெண்டும் மொச்சதான்
மாமன் மேல வச்சுதான்
அவ கண்ணு ரெண்டும் மொச்சதான்
மாமன் மேல வச்சுதான்
அள்ளுறான் கிள்ளுறான் கண்டபடி துள்ளுறான்

ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு
குத்துடா டப்பாங்குத்து
ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு
குத்துடா டப்பாங்குத்து

பொண்ணு பாக்க போவோம் வாங்க
பொறுப்புடனே கேக்கணும் நீங்க
கூட வந்து பாருங்க நீங்க
கிழி கிழின்னு கிழிக்கிறோம் நாங்க

புள்ள ரொம்ப நல்லப் புள்ளைங்க
மனசு மட்டும் தும்பபூவப் போல வெள்ளைங்க
சில்லரைய எண்ணி வையுங்க
சீதனத்த அள்ளி அள்ளி முன்ன வையுங்க

இந்த மாப்புள ஊருல மாடுதான் மேய்க்கிறான்
துண்டப் போட்டு தாண்டுறேங்க
இவனப் போல யாருமில்ல

ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு
குத்துடா டப்பாங்குத்து
அவ கண்ணு ரெண்டும் மொச்சதான்
மாமன் மேல வச்சுதான்

அவ கண்ணு ரெண்டும் மொச்சதான்
மாமன் மேல வச்சுதான்
அள்ளுறான் கிள்ளுறான் கண்டபடி துள்ளுறான்
ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு
குத்துடா டப்பாங்குத்து...

போடி புள்ள பால் பழத்தோடு
போனதும் தாப்பாளப் போடு
பாய் எடுத்து தரையிலப் போடு
படுத்துக்கடி மாப்பிள்ளையோடு

அப்புறமா என்ன நடக்கும்
அதை நீ சொல்லலேன்னா மண்ட வெடிக்கும்
முளைச்சு மூணு இலை விடல
அதுக்குள்ளே உனக்கெதுக்கு அந்த கவல

பாத்தியா பொண்ணு நீ கத்துதான் கொடுத்தா
அச்சு வெல்லம் அரிசி பொரி
சத்தியமா வாங்கி தாரேன்

இதுக்கு மேலே கேட்டியின்னா முதுகு மேலே
நானும் இப்ப குத்துவேன் கும்மாங்குத்து
ஐயோ ஐயோ....

ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு
குத்துடா டப்பாங்குத்து
அவ கண்ணு ரெண்டும் மொச்சதான்
மாமன் மேல வச்சுதான்

அவ கண்ணு ரெண்டும் மொச்சதான்
மாமன் மேல வச்சுதான்
அள்ளுறான் கிள்ளுறான் கண்டபடி துள்ளுறான்
ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு
குத்துடா டப்பாங்குத்து...

ஓடப்பட்டி பிச்சமுத்து அத்தமக பேர வச்சு
குத்துடா டப்பாங்குத்து...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.