குளிரடிக்குது குளிரடிக்குது பாடல் வரிகள்

Movie Name
Poove Ilam Poove (1987) (பூவே இளம் பூவே)
Music
Amal Dev
Year
1987
Singers
Malaysia Vasudevan, S. Janaki
Lyrics
Muthulingam

ஆண் : குளிரடிக்குது குளிரடிக்குது வாடி வாடி
சுகமிருக்குது சுகமிருக்குது தாடி தாடி
மனசிருக்கு...நில்லடி இடமிருக்கு...சொல்லடி
மனசிருக்கு...நில்லடி இடமிருக்கு...சொல்லடி
நேரம் வந்தாச்சுடி.....ஹோய்....

குளிரடிக்குது குளிரடிக்குது வாடி வாடி
சுகமிருக்குது சுகமிருக்குது..ஹோய்..ஹோய்..

ஆண் : சூரியன் செவந்திருக்கு
பெண் : ஆஆஆ...தாமரை மலர்ந்திருக்கு
ஆண் : சூரியன் செவந்திருக்கு
பெண் : ஆஆஆ...தாமரை மலர்ந்திருக்கு
இருவரும் : ஒண்ணோடு ஒண்ணாகலாம்
ஆஆஆஆஆஆ....

ஆண் : சூரியன் செவந்திருக்கு
பெண் : ஆஆஆ...தாமரை மலர்ந்திருக்கு
இருவரும் : ஒண்ணோடு ஒண்ணாகலாம்...
ஆண் : மயக்கமென்னடி வா தயக்கமென்னடி தா
பெண் : இரவை உறவை மறந்திடலாம்
பறவை சிறகை விரித்திடலாம்...
இருவரும் : லாம்..லாம்..லாம்..லாம்..

ஆண் : குளிரடிக்குது குளிரடிக்குது வாடி வாடி
சுகமிருக்குது சுகமிருக்குது தாடி தாடி
மனசிருக்கு...நில்லடி இடமிருக்கு...சொல்லடி
மனசிருக்கு...நில்லடி இடமிருக்கு...சொல்லடி
நேரம் வந்தாச்சுடி.....ஹோய்....

குளிரடிக்குது குளிரடிக்குது வாடி வாடி
சுகமிருக்குது சுகமிருக்குது..ஹோய்..ஹோய்..

பெண் : ஆசைக்கு வயசிருக்கு
ஆண் : ஆயிரம் வழியிருக்கு ஆஆஆ....
பெண் : ஆசைக்கு வயசிருக்கு
ஆண் : ஆயிரம் வழியிருக்கு
இருவரும் : கையோடு கை சேரலாம்
ஆஆஆஆஆஆ.....

பெண் : ஆசைக்கு வயசிருக்கு
ஆண் : ஆயிரம் வழியிருக்கு
இருவரும் : கையோடு கை சேரலாம்
பெண் : உலகம் புரிஞ்சதா நிலைமை தெரிஞ்சுதா
உலகம் புரிஞ்சதா நிலைமை தெரிஞ்சுதா
ஆண் : திரைகள் விரைவில் திறந்திடலாம்
கிளிகள் முடிவில் பறந்திடலாம்

ஆண் : குளிரடிக்குது குளிரடிக்குது வாடி வாடி
சுகமிருக்குது சுகமிருக்குது தாடி தாடி
மனசிருக்கு...நில்லடி இடமிருக்கு...சொல்லடி
மனசிருக்கு...நில்லடி இடமிருக்கு...சொல்லடி
நேரம் வந்தாச்சுடி.....ஹோய்....

குளிரடிக்குது குளிரடிக்குது வாடி வாடி
சுகமிருக்குது சுகமிருக்குது..ஹோய்..ஹோய்..

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.