மை நேம் இஸ் பில்லா பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Billa (1980) (1980) (பில்லா)
Music
M. S. Viswanathan
Year
1980
Singers
S. P. Balasubramaniam
Lyrics
Kannadasan
மை நேம் இஸ் பில்லா ….வாழ்கை எல்லாம்
மை நேம் இஸ் பில்லா …வாழ்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்லே
போகாத ஊரில்லே அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால்
எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன் அய்யா …ஒ …ஓ...

மை நேம் இஸ் பில்லா …வாழ்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்லே
போகாத ஊரில்லே அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால்
எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன் அய்யா …ஒ …ஓ.. ஓஹோ...


ஹே … பூ போன்ற பெண்ணோடு ஆட்டம்
ஆனாலும் சிலர் மீது நோட்டம்
என் வாழ்க்கை அழகான தோட்டம்
இன்பங்கள் என்றாலே நாட்டம்
பொன்னோடும் பொருளோடும் எப்போதும் நண்பர்கள் கூட்டம்
என் மீது பாய்வோர்கள் யாராக இருந்தாலும் ஓட்டம்
பொன்னோடும் பொருளோடும் எப்போதும் நண்பர்கள் கூட்டம்
என் மீது பாய்வோர்கள் யாராக இருந்தாலும் ஓட்டம்

மை நேம் இஸ் பில்லா …வாழ்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்லே
போகாத ஊரில்லே அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால்
எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன் அய்யா …ஆ...அ..ஹோ...


நீரோட்டம் போலெந்தன் ஆசை
தேரோட்டம் போலெந்தன் வாழ்க்கை...ஆ...
போராட்டம் இல்லாத பாதை
எல்லாமே சுகமான போதை
நான் கொண்டு வந்தேனா நீ கொண்டு வந்தாயா செல்வம்
நாளென்ன பொழுதென்ன நாள்தோறும் விளையாடி வாழ்வோம்
நான் கொண்டு வந்தேனா நீ கொண்டு வந்தாயா செல்வம்
நாளென்ன பொழுதென்ன நாள்தோறும் விளையாடி வாழ்வோம்

மை நேம் இஸ் பில்லா …வாழ்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்லே
போகாத ஊரில்லே அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால்
எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன் அய்யா …ஏ..ஹே.ஏ..ஹே... (இசை)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.